பரிநிர்வாணம்

ஏதோ ஒன்று ஙவை உறுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெருங்கதை. அல்லது ஒரு சிறு சம்பவம். ஒரு குற்ற உணர்ச்சி. பழிவாங்கும் உணர்ச்சி. அல்லது நிராசை. ஏதோ ஒன்று. அந்தச் சிடுக்கு விலகிவிட்டால் அவன் நிம்மதியாக இறந்துவிடுவான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் அது என்னவென்று எப்படி அறிய? அவன் பேச்சற்றுக் கிடந்தான். ஙவின் உறவினர்கள் படுக்கைக்கு அருகே வந்து நின்றுகொண்டு அவன் ஒரு பிறவிச் செவிடன் என்பதைப் போல உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். மனத்தில் … Continue reading பரிநிர்வாணம்